Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிகினி பீலிங்ஸை ஏத்துது... நீச்சல் குளத்தில் மிதந்தபடி சூடேத்தும் மாளவிகா மோகனன்!

பிகினி பீலிங்ஸை ஏத்துது... நீச்சல் குளத்தில் மிதந்தபடி சூடேத்தும் மாளவிகா மோகனன்!
, வெள்ளி, 28 ஜனவரி 2022 (20:59 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து சூப்பர் ஹிட் ஹரோயின் என பெயரெடுத்த மாளவிகா மோகனன் அதையடுத்து தனுஷின் மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அவர் தற்போது பிகினி உடையில் ஹாட்னஸ் தெறிக்க போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை சூடேத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் குரல் கொடுப்பவருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டால் ஆடி போயிடுவீங்க!