Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மாநகரம்’ இந்தி ரீமேக் டைட்டிலை அறிவித்த விஜய்சேதுபதி!

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (16:23 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் திரையுலகில் அறிமுகமான திரைப்படம் ’மாநகரம்’ என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த படத்தை அடுத்து தான் அவர் கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ’மாநகரம்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்தான் பங்கேற்பதாக விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ததோடு இந்த படத்தின் டைட்டில் ’மும்பைகார்’ என்றும் அறிவித்துள்ளார்
 
’மாநகரம்’ படத்தில் சந்தீப்கிஷான் நடித்த கேரக்டரில் தான் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாகவும், ஸ்ரீ கேரக்டரில் விக்ராந்த் மாஸ்ஸே நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் பிரசாந்த் பிள்ளை இசையில் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'புஷ்பா 2’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நீளமா? ‘இந்தியன் 2’ பார்த்தும் திருந்தலையா?

எலான் மஸ்க் என் ட்விட்டரை முடக்கினால் எனக்கு வெற்றி: சிவகார்த்திகேயன்..!

47 வயதில் திருமணம் செய்து கொண்ட ‘பாகுபலி’ நடிகர்.. மணமகள் டாக்டரா?

மீண்டும் இணையும் ராம் - ஜானு.. விரைவில் உருவாகிறது ‘96’ இரண்டாம் பாகம்..!

லஞ்சம் வாங்கியவரை கைது செய்யாமல் மாநகராட்சி பணியில் அமர்த்துவதா? அன்புமணி ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments