Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாந்த் நடிக்கும் ’அந்தாதூன்’ ரீமேக் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (16:18 IST)
பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் உருவாகவிருப்பதாகவும், பிரபல தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது தெரிந்ததே
 
பிரசாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை ’பொன்மகள்வந்தாள்’ இயக்குனர் பெடரிக் இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தில் தபு கேரக்டரில் சிம்ரன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் டைட்டில் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’அந்தகன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் இவ்வருட கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

குபேரா படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?...வெளியான தகவல்!

தியேட்டரை கொளுத்துனா.. தீயணைப்பு கருவி வைங்க! - தக் லைஃப் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments