Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தி சினிமாவில் கால் பதிக்கும் விஜய் சேதுபதி! – வரப்போகுது முதல் அப்டேட்!

Advertiesment
இந்தி சினிமாவில் கால் பதிக்கும் விஜய் சேதுபதி! – வரப்போகுது முதல் அப்டேட்!
, புதன், 30 டிசம்பர் 2020 (11:15 IST)
தமிழ் சினிமாவில் தனக்கென தனி தடம் பதித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் இந்தி படம் குறித்த அப்டேட் வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நுழைந்து தனது நடிப்பின் மூலம் பல உயரங்கலை தொட்டு மக்கள் நாயகமாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழில் நான்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி நடிக்க உள்ள முதல் இந்தி படம் இது என்பதால் அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் முக்கிய அப்டேட் புத்தாண்டில் வெளியாக உள்ளது. ஜனவரி 1 பிற்பகல் 3 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் முடிவுக்கு மகள்களின் அன்புக் கட்டளைதான் காரணமா?