Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கே.ஜி.எஃப்-3 படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் முன்னணி நடிகைகள் !

கே.ஜி.எஃப்-3 படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் முன்னணி நடிகைகள் !
, வியாழன், 23 ஜூன் 2022 (23:39 IST)
கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில்,யஷ் நடிப்பில் வெளியான  கே.ஜி.எப்.1 படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தின் 2 வது பாகம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

இப்படத்தின் 3 வது பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க  முன்னணி நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதில், சில பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகைகள் பிரசாந்த் ஜ நீல்ஸ்அ தொடர்புகொண்டு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'3 டி வெர்ஷனில்' உருவாகும் விக்ரம்- பா.ரஞ்சித் படம் !