Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'3 டி வெர்ஷனில்' உருவாகும் விக்ரம்- பா.ரஞ்சித் படம் !

'3 டி வெர்ஷனில்' உருவாகும் விக்ரம்- பா.ரஞ்சித் படம் !
, வியாழன், 23 ஜூன் 2022 (23:30 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்  விக்ரம். இவர் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தும் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மகான். இப்படத்தை அடுத்து  கோப்ரா, துவர் நட்சத்திரம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

இந்த நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்தொரு ‘ மைதானம்’ ‘புதிய படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம். இப்படம் பாடிபில்டிங்கை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாகவும், இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.   இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.  இந்தப் படம் 3டில் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சம்பளத்தை உயர்த்திய நடிகர் பிரபாஸ்...