Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''லால் சலாம்'' பட ஷூட்டிங் நிறைவு... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (20:24 IST)
ரஜினிகாந்த் லால் சலாம்  படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில்,  அவர் சம்மந்தமான சில காட்சிகள் மும்பையில் சில மாதங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டது. கபில்தேவுடன் அவர் எடுத்த புகைப்படம் வைரலானது.

இதையடுத்து திருவண்ணாமலையில் முதல்கட்ட ஷூட்டிங் தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து முடித்தார்.

சமீபத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால் தன்னுடைய காட்சிகளில் நடித்து முடித்தார். எனவே, அவர் தன்னுடைய மனைவியோடு கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், ரஜினியின் அறிவுரைப்படி ஐஸ்வர்யா ரஜினி மீண்டும் லால் படத்திற்காக சில காட்சிகளை ரீ ஷூட் செய்து வந்த நிலையில், இன்று முழு பட ஷூட்டிங் நிறைவடைந்து. இதை ஐஸ்வர்யா ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments