Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயிலர் படத்தை பார்த்து ரசித்த ரஜினிகாந்த்!

ஜெயிலர் படத்தை பார்த்து ரசித்த ரஜினிகாந்த்!
, செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (09:49 IST)
ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரல் ஆகியுள்ளது.

இதையடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை சன்பிக்சர்ஸ் அலுவலகத்தில் பார்த்து ரசித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான முன்பதிவு சமீபத்தில் தொடங்கியுள்ளது. வேகமாக டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து வருகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல இயக்குனர் சித்திக்குக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் சிகிச்சை!