ரஜினியுடன் மோத விருப்பமில்லை.. பின்வாங்கியது மலையாளம் ‘ஜெயிலர்’ திரைப்படம்..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (17:55 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதே டைட்டிலில் உருவாகி இருந்த மலையாள திரைப்படமும் அதே தேதியில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் கேரளாவில் உள்ள பல திரையரங்குகளில் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளதால் மலையாள ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. 
 
இதனை அடுத்து ரஜினியின் ‘ஜெயிலர்’  படத்துடன் மோத விருப்பம் இல்லாத மலையாள ‘ஜெயிலர்’ படக்குழு தற்போது ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ளது. இதனை அடுத்து மலையாள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments