Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டாரின் பேரனை அறிமுகம் செய்யும் கேஜிஎஃப் பட நிறுவனம்!

yuvaraj
, புதன், 27 ஏப்ரல் 2022 (23:10 IST)
இந்திய சினிமாவில்  வசூல் சாதனை படத்துள்ள படம் கேஜிஎஃப், கேஜிஎஃப்-2  .  இந்த இரு படங்களை தயாரித்தது        ஹோம்பாலே நிறுவனம். இந்தப் படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸ் இயக்கத்தில் ஷலார் என்ற படத்தை இயக்கி வருகி றார்.  இதே நிறுவனம்தான் தயாரிக்கிறது.

இந்நிலையில், கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார்  ராஜ்குமாரின் பேரன் யுவராஜை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது ஹோம்பாலே நிறுவனம். ராஜ்குமாரின் 2 வது மகனான ராகவேந்திராவின் மகன்  யுவராஜ் ஆவார்.

இப்படத்தை சந்தோஷ் ஆனந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி உடையில் மூடேத்தும் யாஷிகா - ஹாட் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!