Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேஜிஎஃப் 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பா..? – தயாரிப்பு நிறுவனம் சர்ப்ரைஸ்!

கேஜிஎஃப் 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பா..? – தயாரிப்பு நிறுவனம் சர்ப்ரைஸ்!
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (15:47 IST)
கேஜிஎஃப் 2 வெற்றியை தொடர்ந்து மூன்றாவது பாகம் வெளியாகுமா என பலரும் ஆர்வமாக உள்ள நிலையில் தயாரிப்பு நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளது.

யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்ட்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என இப்போதே பலரும் காத்திருக்கிறார்கள். தற்போது கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹொம்பாலெ நிறுவனம் நாளை மாலை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. அது மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பாய் இருக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் இணையும் மற்றொரு பாலிவுட் ஹீரோ!