Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேஜிஎஃப் 2 ‘மான்ஸ்டர்’ பாட்டு…. வெளியான செம்ம அப்டேட்!

கேஜிஎஃப் 2 ‘மான்ஸ்டர்’ பாட்டு…. வெளியான செம்ம அப்டேட்!
, திங்கள், 25 ஏப்ரல் 2022 (14:26 IST)
கேஜிஎஃப் 2 படத்தில் இடம்பெற்ற மான்ஸ்டர் பாடலின் வீடியோ வடிவம் தற்போது வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற மான்ஸ்டர் பாடலின் வீடியோ வடிவம் தற்போது வெளியாகியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரரைப் போற்று இந்தி ரீமேக்… இசையமைப்பாளர் இவர்தான்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!