Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் 2 படத்தின் மெயின் வில்லனே இவர் தான்? வேற மாறி இருக்க போகுது!

இந்தியன் 2 படத்தின் மெயின் வில்லனே இவர் தான்? வேற மாறி இருக்க போகுது!
, செவ்வாய், 6 ஜூன் 2023 (11:03 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 
 
அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வில்லனாக பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறாராம். அவரது காட்சிகள் எப்போதோ படமாக்கப்பட்டுவிட்டதாம். ஆனால் இதை வெளியில் சொல்லாமல் படக்குழு அவரது கதாபாத்திரத்தை ஒரு சர்ப்ரைஸாக வைத்து வந்து
ள்ளது. ஆனால் இப்போது இது எப்படியோ கசிந்துவிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ஷெரினின் ரீசண்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!