Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறுக்கமான உடையில் சைசான shepe காட்டி இழுக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்!

இறுக்கமான உடையில் சைசான shepe காட்டி இழுக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்!
, வெள்ளி, 18 நவம்பர் 2022 (13:18 IST)
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் இதோ!
 
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
 
அந்தவகையில் தற்போது உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் செம ஹாட்டான ஷேப்பு காட்டி சமூகவலைதளவாசிகளின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹேப்பி பர்த்டே லவ்... நயன்தாராவுக்கு ரொமான்டிக் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்!