Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவிடம் ஆசி பெற்ற 'ஜீனியஸ்' ஹீரோ

அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவிடம் ஆசி பெற்ற 'ஜீனியஸ்' ஹீரோ
, வியாழன், 25 அக்டோபர் 2018 (21:55 IST)
நாளை வெளியாகவுள்ள இரண்டு திரைப்படங்களில் ஒன்று 'ஜீனியஸ்'. ரோஷன் என்பவர் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று சென்னை கமலா திரையரங்கில் திரையிட்டபோது பெரும்பாலான பத்திரிகையாளர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ரோஷனுக்கு தெரிவித்தனர்.

webdunia
இந்த நிலையில் நாளை 'ஜீனியஸ்' திரைப்படம் வெளியாகவுள்ளதை அடுத்து இன்று அறிஞர் அண்ணாத்துரை, மக்கள் திலகம் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களின் நினைவிடங்களுக்கு சென்று ஆசி பெற்றதாக புகைப்படத்துடன் தனது டுவிட்டரில் ரோஷன் பதிவு செய்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பன்மடங்கு விளைவு ஏற்படும்: ஆண்களுக்கு ஓவியா எச்சரிக்கை