Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பன்மடங்கு விளைவு ஏற்படும்: ஆண்களுக்கு ஓவியா எச்சரிக்கை

Advertiesment
பன்மடங்கு விளைவு ஏற்படும்: ஆண்களுக்கு ஓவியா எச்சரிக்கை
, வியாழன், 25 அக்டோபர் 2018 (21:37 IST)
பிக்பாஸ் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியாதான். பிக்பாஸ் இன்னும் எத்தனை பாகங்கள் வந்தாலும் மீண்டும் ஒரு ஓவியாவை பார்க்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை

இந்த நிலையில் தற்போது பரபரப்பாக மீடூ விவகாரம் பரவி வரும் நிலையில் ஆண்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் ஒரு கருத்தை ஓவியா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த கருத்து  நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு என்பவரின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியா கூறிய கருத்து இதுதான்:

பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களிடம் எதை கொடுத்தாலும் அதை பன்மடங்காக திருப்பி பெறலாம். ஒரு பெண்ணிடம் உயிரணுவை கொடுத்தால் அழகான குழந்தை கிடைக்கும். ஒரு வீட்டை கொடுத்தால் ஒரு சிறந்த இல்லம் கிடைக்கும். மளிகைப் பொருட்களை கொடுத்தால் ருசியான சாப்பாடு கிடைக்கும். புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள்.

webdunia
ஆனால் அதே நேரத்தில் அவளுக்கு மோசமாக ஏதாவது நீங்கள் கொடுத்தால் அதன் விளைவு பன்மடங்காக இருக்கும். அதனை நீங்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.5 கோடி: ஸ்ருதிக்கு ஷாக் கொடுத்த ஆக்‌ஷன் கிங்!