Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் டிவியின் பிரபல சீரியலில் ஜி பி முத்து… வைரல் ஆகும் புகைப்படம்!

விஜய் டிவியின் பிரபல சீரியலில் ஜி பி முத்து… வைரல் ஆகும் புகைப்படம்!
, வெள்ளி, 11 நவம்பர் 2022 (10:52 IST)
டிக்டாக் மூலமாக பிரபலம் ஆன ஜி பி முத்து ஆரம்பத்தில் ட்ரோல்களுக்கும், கேலிகளுக்கும் ஆளானார். ஆனால் தன்னுடைய இயல்பான பேச்சாலும், வெகுளித்தனத்தாலும், இன்று முன்னணி யுடியூபர் ஆகி இருக்கிறார்.

சமீபத்தில் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஆண்டிற்காக பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் தன் குழந்தைகளை விட்டு இருக்க முடியாது என்று சொல்லி, அவர் வெளியேறினார்.

இதையடுத்து இப்போது அவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார். அந்த சீரியலின் செட்டில் அவர் நடிகர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடித்து, எச்சில் துப்பி துன்புறுதியதாக பார்வதி நாயர் வீட்டில் வேலை செய்தவர் குற்றச்சாட்டு!