Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகுபலி ஹீரோ பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ?

பாகுபலி ஹீரோ பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ?
, புதன், 27 மே 2020 (21:22 IST)
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் ஹிந்தி ஆகிய படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார்.  ஆனால் கடந்த 1994 ஆம் ஆண்டு சூப்பர் போலீஸ் மற்றும் நீ மனசு நாக்கு தெலுங்கு என்ற ஒரு தெலுங்கு படத்திற்கு மட்டும்  இசையமைத்தார். ஆனால் இவர் இசையமைக்கும் மற்ற மொழிகளில் டப் செய்யப்படுகிறது.

இந்நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான பிரபாஸ் நடித்து வரும்  20 வது படத்திற்கு இசையமைக்கலாம் என தகவல் வெளியாகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான இசையமைப்பதால்  இப்படத்திற்கான மார்க்கெட் கூடும் என்பது ஒரு காரணமாக கூறப்படுகிறது.அதே சமயம் பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸின் மார்கெட் உலக அளவில் சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தை எதிர்க்கும் நடிகர் சிக்ஸ் பேக்...