சமீபத்தில்இந்திய சீனா எல்லைப்பகுதியான லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து, நாட்டில் பலரும் சீனா பொருட்களை தடை செய்ய வேண்டும் எனவும் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி, இந்திய பொருட்களுக்கு ஆதரவு கொடுங்கள். சீன பொருட்களை தவிர்க்க வேண்டும் நான் இதில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.