Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எவ்ளோ போட்டோ போட்டாலும் சான்ஸ் கிடைக்கமாட்டேங்குதே… தன்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!

எவ்ளோ போட்டோ போட்டாலும் சான்ஸ் கிடைக்கமாட்டேங்குதே… தன்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!
, செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (16:48 IST)
நடிகை தன்யா ரவிச்சந்திரன் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

விஜய் சேதுபதி நடித்த கருப்பன் திரைப்படத்தில் நாயகியாக நடித்த தன்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். முதல் படத்திலேயே குடும்ப பாங்கான வேடத்தில் நடித்த அவருக்கு அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தான் கிளாமரிலும் கலக்குவேன் எனக் கூறிக்கொண்டு சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களாக பதிவிட்டு வருகிறார். அப்படி இப்போது ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆனாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதே எதார்த்தம்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் யோகிபாபுவுக்கு ’தல ‘ அஜித்குமார் அறிவுரை