Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் 50 படத்தில் இணையும் ராஷ்மிகா & பிரபல தெலுங்கு ஹீரோ!

தனுஷ் 50 படத்தில் இணையும் ராஷ்மிகா & பிரபல தெலுங்கு ஹீரோ!
, வியாழன், 27 ஜூலை 2023 (08:56 IST)
கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார் தனுஷ்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் கூடுதலாக ராஷ்மிகா மந்தனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளின் போது இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனிக்கென்ன கேமரா புதுசா…? ஹீரோவாக நடிப்பாரா ? சாக்‌ஷி தோனியின் பதில்!