Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹிருத்திக் ரோஷனின் 2வது திருமணம்.. பிரபல நடிகையை மணக்கின்றாரா?

roshan
, வியாழன், 12 ஜனவரி 2023 (11:46 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் அவர் பிரபல நடிகையை இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளன. 
 
பிரபல பாலிவுட் நடிகர்களுக்கு ரோஷன் சுசானா கான் என்பவரை கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷன் தற்போது நடிகை சபா ஆசாத் என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் நெருக்கமான இருக்கும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இன்னும் ஒரு சில மாதங்களில் ஹிரித்திக் ரோஷன், சபா ஆஷாத் திருமணம் நடைபெற இருப்பதாக பாலிவுட் திரை உலகை தகவல்கள் பரவி வருகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொத்த பேரும் விழுந்துட்டோம் - ஆலியா மனசாவின் கியூட் எக்ஸ்பிரஷன்ஸ் வீடியோ!