Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல் நாளில் முந்திய துணிவு… அதிகரிக்கும் காட்சிகள்

முதல் நாளில் முந்திய துணிவு… அதிகரிக்கும் காட்சிகள்
, வியாழன், 12 ஜனவரி 2023 (09:00 IST)
நேற்றைய முதல் நாளில் வாரிசு படத்தை விட துணிவு திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றது.

அஜித்தின் துணிவு திரைப்படம் நேற்று அதிகாலை 1 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பை அளித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் துணிவு திரைப்படம் ஓடும் திரைகளில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி கொண்டாடி மகிழ்ந்து படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.

நேற்று வெளியான இரண்டு படங்களில் வாரிசு படத்தை விட துணிவு படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. அதனால் முக்கிய திரையரங்குகளில் துணிவு படத்துக்கு பல திரையரங்குகள் காட்சிகளை அதிகமாக்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணிவு வாரிசு படங்களுக்கு ஸ்பெஷல் ஷோ அனுமதி அளித்த தமிழக அரசு!