சீரியல் நடிகை ஆலியா மானசா வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் வீடியோ இதோ! 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	சின்னத்திரை ஜெனிலியா என ரசிகர்களால் ரசிக்கபடுபவர் நடிகை ஆலியா மானசா. இவர் ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார். அதே சீரியலில் நடித்த ஹீரோ சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
									
										
			        							
								
																	
	 
	இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது சன் டிவியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ரீலிஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆலியா மானசா தற்போது அழகான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்த ரீலிஸ் வீடியோ வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். வீடியோ லிங்க்: