Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துணிவு வாரிசு படங்களுக்கு ஸ்பெஷல் ஷோ அனுமதி அளித்த தமிழக அரசு!

துணிவு வாரிசு படங்களுக்கு ஸ்பெஷல் ஷோ அனுமதி அளித்த தமிழக அரசு!
, வியாழன், 12 ஜனவரி 2023 (08:57 IST)
துணிவு மற்றும் வாரிசு படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஜனவரி 13 ஆம் தேதி 16 ஆம் தேதி வரை துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களுக்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்றும் இன்றும் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இப்போது திடீரென்று ஜனவரி 12, 13 மற்றும் 18 ஆகிய மூன்று தேதிகளும் கூடுதல் காட்சிகள் திரையிட்டுக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் முதல் நாள் வசூலில் முந்தும் அஜித்தின் துணிவு!