Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா… வெளியானது வீடியோ பாடல்!

பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா… வெளியானது வீடியோ பாடல்!
, செவ்வாய், 3 மே 2022 (08:59 IST)
பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா பாடலின் வீடியோ வடிவம் தற்போது வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் படம் ரிலீஸாகி 3 வாரங்கள் கடந்த நிலையில் தற்போது அதன் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகியுள்ளது.



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”கான் நடிகர்களின் படங்களில் நடிப்பதை மறுத்தேன்”… திரைப்பயணம் குறித்து கங்கனா!