Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா கோயிலில் சாமி தரிசனம் செய்த அஜித்?… வைரலாகும் photos!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (10:22 IST)
நடிகர் அஜித் கேரளாவில் உள்ள கோயில் ஒன்றில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சமீபகாலங்களாக அஜித் ஒரு படடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியாகுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

இந்நிலையில் விரைவில் அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் அஜித் கேரளாவில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சாமி தரிசணம் செய்துள்ளார். இது சம்மந்தமாக வெள்ளை வேஷ்டி மற்றும் துண்டோடு அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments