Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேற லெவல் குவாலிட்டியில் வெளியாகும் ஓடிடியில் வலிமை… வெளியான தகவல்!

வேற லெவல் குவாலிட்டியில் வெளியாகும் ஓடிடியில் வலிமை… வெளியான தகவல்!
, வெள்ளி, 25 மார்ச் 2022 (10:17 IST)
அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் இன்று முதல் ஓடிடியில் வெளியாக உள்ளது.

 ‘வலிமை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஜி 5 ஓடிடி தளத்தில் இன்று முதல் வெளியாகிறது. ஏற்கனவே 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதை உறுதிப்படுத்தி டிவீட் செய்துள்ளார்.

இந்நிலையில் வலிமை ஓடிடி ரிலீஸுக்காக சென்னையின் முக்கியப் பகுதியான YMCA மைதானத்தில் 10000 அடியில் பிரம்மாண்ட கட் அவுட்டை ஜி நிறுவனம் வைத்தது பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து இப்போது ஓடிடியில் 4கே தரப்பில் டால்பி ஒலி வடிவமைப்பில் வலிமை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலிமை படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

RRR இந்தியில் கூடுதல் காட்சிகள்... பாலிவுட்டை கவரும் ஸ்டண்ட்டா..?