Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமலின் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்கிறாரா உதயநிதி?

கமலின் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்கிறாரா உதயநிதி?
, புதன், 30 மார்ச் 2022 (12:24 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சமீபத்தில் வலிமை படத்தை செய்தது என்பதும் விஜய்யின் பீஸ்ட் படத்தையும் இந்நிறுவனம் தான் ரிலீஸ் செய்ய உள்ளது 
 
இதனை அடுத்து கமல்ஹாசன் விக்ரம் படத்தையும் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு நாளை வெளிவரும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருமன் இயக்குனருக்கு வந்த சிக்கல்… தொடங்கியது அடுத்த கதை திருட்டு சர்ச்சை!