Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''அஜித்61 ''படப்பிடிப்புக்கு சென்ற அஜித்குமார்...வைரல் புகைப்படம்

ajith 61
, வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (17:14 IST)
அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘அஜித் 61’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில்அ, ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது.

 இப்படத்தின் ஷூட்டி நடந்து வந்த நிலையில், அஜித் தனிப்பட்ட விஷயமாக ஐரோப்பியா டூர் சென்றிருந்தார்.

அவர் இல்லாத மற்ற காட்சிகளை படக்குழு எடுத்து வந்தது. இந்த  நிலையில், ஐரோப்பியா சுற்றுப்பயணம் முடித்து, இந்தியா திரும்பிய அஜித்குமார், திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.  இதையடுத்து, அஜித், தற்போது அஜித்61 படக்குழுவுனருடன் இணைந்துள்ளார்.

இதற்காக இன்று மீண்டும் ஐதராபாத் சென்றுள்ளா அஜித்குமார்,   பிரபல ஹோட்டலுக்கு சென்றபோது,  ஹோட்டல் ஊழியர்கள் சூழ்ந்துகொண்டு அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.  இந்தப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இனி அஜித்61 பட  ஷூட்டிங் முழுவேகத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரக்ஷபந்த்: ராக்கி கயிறு கட்டிவிட்ட நயன்தாரா.. யாருக்கு தெரியுமா?