Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''அஜித்61'' பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது? முக்கிய தகவல்

ajith birthday
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:01 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் பற்றிய ஒரு ஹேஸ்சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது, அஜித்61 படத்தில் வினோத்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகப்பூர் தயாரித்து வருகிறார்.
 
சமீபத்தில் ஐரோப்பா டூரை முடித்துக் கொண்டு கிளம்பிய, அஜித்குமார் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். இப்படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
 
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸுக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதிகாரப்பூர்வமாக விரைவில் இதுபற்றித் தகவல் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தப் படம் பார்த்து கண் கலண்கினேன்- பார்த்திபன் நெகிழ்ச்சி