Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

டீசரில் அஜித் அணிந்திருந்த அந்த ‘ஜிகினா’ சட்டையின் விலை இவ்வளவா..?!

Advertiesment
அஜித்

vinoth

, திங்கள், 3 மார்ச் 2025 (09:19 IST)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. அஜித் மூன்று விதமான கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் ரிலீஸானது. வேகமாக ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பன்ச் வசனங்களை அடக்கி  படத்தொகுப்பு செய்யபப்ட்ட இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை கிட்டட்தட்ட 4 கோடி பேரால் பார்க்கபப்ட்டுள்ளது.

இந்நிலையில் இந்த டீசரில் அஜித் அணிந்திருந்த பளபள ஜிகினா ஆடையின் விலை 1.8 லட்சம் ரூபாய் என சொல்லப்படுகிறது. இதனால் படம் ரிலீஸாகும் போது அதே போன்ற ஆடைகள் அஜித் ரசிகர்களைத் தழுவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல்… சொல்லி அடித்த ‘டிராகன்’!