Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராதே ஷ்யாம் படத்தில் இணைந்த முன்னணி நடிகர் - படக்குழுவினர் வெளியிட்ட புகைப்படம்!

ராதே ஷ்யாம் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்  - படக்குழுவினர் வெளியிட்ட புகைப்படம்!
, திங்கள், 30 நவம்பர் 2020 (09:56 IST)
ராதே ஷ்யாம் படத்தில் முன்னணி நடிகரான ஜெயராம் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

சாஹோ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் ராதே ஷ்யாம்.. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த பிரம்மாண்டமான படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
webdunia


இந்நிலையில் இப்போது இந்த படத்தில் நடிகர் ஜெயராம் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நேற்று படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர் பிரபாஸுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனிமைப் படுத்தி கொண்டுள்ளாரா சிவக்குமார்? அதிர்ச்சி தகவல்!