Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி நண்பர்களோடு தனுஷ் ரி யூனியன்… இணையத்தில் வைரலான புகைப்படம்!

பள்ளி நண்பர்களோடு தனுஷ் ரி யூனியன்… இணையத்தில் வைரலான புகைப்படம்!
, புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:45 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தற்போது கேப்டன் மில்லர் மற்றும் தன்னுடைய 50 மற்றும் 51 ஆவது படங்களில் நடித்து வரும் அவர் தன்னுடைய 50 ஆவது படத்தை தானே இயக்கியும் வருகிறார்.

2002 ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்ததோடு சினிமாவுக்கு வந்த தனுஷ் கடந்த 21 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என பல மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய பள்ளிகால நண்பர்களை சந்தித்து அவர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீஸ்ட் 2 வுக்கும் திட்டம் வைத்திருக்கிறாராம் நெல்சன்… முழிபிதுங்கும் ரசிகர்கள்!