Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாடகர் வேல்முருகன் மகள் கின்னஸ் சாதனை: முதல்வர் வாழ்த்து!

velmurugan daughter
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (18:55 IST)
பாடகர் வேல்முருகன் மகள் கின்னஸ் சாதனை: முதல்வர் வாழ்த்து!
பிரபல பாடகர் வேல்முருகன் மகள் ரக்சனா கின்னஸ் சாதனை செய்துள்ளதை அடுத்து அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
 
 பிரபல பாடகர் வேல்முருகன் மகள் ரக்சனா ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் காட்டியதை அடுத்து அவருக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் கிடைத்தது
 
இந்த தகவலை அறிந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேல்முருகன் குடும்பத்தாரை நேரில் அழைத்து பாராட்டினார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தமிழால் இணைவோம்’: அனிருத், சிம்பு டுவிட்டால் பரபரப்பு