Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய மெண்டிஸ்: இலங்கை அபார வெற்றி!

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய மெண்டிஸ்: இலங்கை அபார வெற்றி!
, வெள்ளி, 3 டிசம்பர் 2021 (18:58 IST)
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று முடிவுக்கு வந்தது
 
இந்த போட்டியில் இலங்கை அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 345 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 253 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது 
 
ஆனால் அந்த அணி 132 ரன்களில் சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக இலங்கை அணியின் மென்டிஸ் மிக அபாரமாக பந்து வீசி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் எடுத்தார் என்பதும் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்பை டெஸ்ட்: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்!