Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (15:51 IST)
இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் டிவிட்டர் மூலமாக வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அந்த டிவீட்டில் ‘ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நீங்கள் அதற்குத் தயாராக இருப்பீர்கள் என்று தெரியும். நாட்டு மக்கள் அனைவரும் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments