Publish Date: Tue, 20 Jul 2021 (15:30 IST)
Updated Date: Tue, 20 Jul 2021 (15:39 IST)
ஹெச் சி எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் ஹெச் சி எல் நிறுபனத்தின் உரிமையாளர் ஷிவ் நாடாருக்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு. இந்நிலையில் அவர் இப்போது அவர் தன்னுடைய நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆலோசகராக மட்டும் தொடர உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆலோசகராக அவர் 5 ஆண்டுகள் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.