Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிவின் பாலிக்கு இரண்டாவது முறையாக ஜோடியாகும் நயன்தாரா!

நிவின் பாலிக்கு இரண்டாவது முறையாக ஜோடியாகும் நயன்தாரா!
, செவ்வாய், 20 ஜூலை 2021 (15:17 IST)
நடிகை நயன்தாரா நிவின் பாலி நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் முனைப்பில் உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் ரிலிஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே நயன்தாராவும் நிவின் பாலியும் லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற படத்தில் இணைந்து பரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கு நாரப்பாவை ட்ரோல் செய்யும் தமிழ் ரசிகர்கள்!