Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரி எண்ட்ரி கொடுக்கும் பத்மபிரியா!

பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரி எண்ட்ரி கொடுக்கும் பத்மபிரியா!
, செவ்வாய், 20 ஜூலை 2021 (15:23 IST)
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா திரைப்படத்தில் பத்மபிரியா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

தமிழில் தவமாய் தவமிருந்து. மிருகம் மற்றும் பொக்கிஷம் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் பத்மபிரியா. அதுமட்டுமில்லாமல் ஏராளமான மலையாளப் படங்களில் நடித்த அவர் கடந்த 8 ஆண்டுகளாக எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக தங்கமீன்கள் படத்தில் ஒரு வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது கோப்ரா படத்தில் அவர் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறாராம். இந்த படம் ரிலீஸானால் அவரின் வேடம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்ற நம்பிக்கையில் ஆர்வமாக நடித்து வருகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிவின் பாலிக்கு இரண்டாவது முறையாக ஜோடியாகும் நயன்தாரா!