Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

Advertiesment
கிரிக்கெட்

Mahendran

, வியாழன், 10 ஜூலை 2025 (15:37 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இன்று  மூன்றாவது கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து, சற்றுமுன் சாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகிய இருவரும் களத்தில் இறங்கி விளையாடி வருகின்றனர். இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளிலும் விளையாடும் வீரர்களின் முழு விவரங்கள் இதோ:
 
இங்கிலாந்து அணி:
 
சாக் கிராவ்லி 
 
பென் டக்கெட் 
 
ஆலி போப் 
 
ஜோ ரூட்
 
ஹாரி புரூக் 
 
பென் ஸ்டோக்ஸ் 
 
ஜேமி ஸ்மித் 
 
கிறிஸ் வோக்ஸ் 
 
ஜோஃப்ரா ஆர்ச்சர் 
 
பிரைடன் கார்ஸ் 
 
ஷோயப் பஷீர்
 
இந்தியா  அணி:
 
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 
 
கே.எல். ராகுல்
 
கருண் நாயர் 
 
ஷுப்மன் கில் 
 
ரிஷப் பந்த் 
 
நிதிஷ் குமார் ரெட்டி
 
ரவீந்திர ஜடேஜா 
 
வாஷிங்டன் சுந்தர் 
 
ஆகாஷ் தீப் 
 
முகமது சிராஜ் 
 
ஜஸ்பிரித் பும்ரா 
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?