Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி எப்போது தயாராகும் ? மருத்துவ ஆராய்சி மையம் தகவல் !

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (22:18 IST)
இந்தியாவில் கொரொனாவால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 30,000 நெருங்கி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக உயர்ந்ததுள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 23.3% ஆக அதிகரித்துள்ளது எனவும்,  இதுவரை 6,868 பேர் குணமடைந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புனேவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள மருத்து ஆராய்ச்சி மையத்தின் தலைவர்,  தடுப்பூசி மனிதர்களிடம் செலுத்தப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் மாதம் இறுதியில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments