Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி; விழுப்புரத்தில் முழுவதும் நிரம்பிய ஏரிகள்! – பொதுப்பணித்துறை தகவல்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (17:50 IST)
தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் விழுப்புரத்தில் உள்ள நீர்நிலைகள் முழுவதும் நிரம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பெய்த மழையில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் தற்போது பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி விழுப்புரத்தில் உள்ள 506 ஏரிகளில் 300 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும், 60 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments