Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 கிலோ எடையில் திருமண அழைப்பிதழ்!

Advertiesment
Expensive wedding invitation
பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு உரிய வயது வந்ததும் திருமணம் செய்து வைப்பதை ஒரு விழாவாகவே முன்னெடுப்பது  வழக்கம்.

அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மவுலேஷ்பாய் உகானி தனது மகனின் திருமணத்திற்கு இதுவரை யாரும் செய்யாத வகையில் சுமார் 4 கிலோ எடையில் திருமண அழைப்பிதழை வடிவமைத்துள்ளார். 7 பக்கங்கள் கொண்ட இந்த திருமணம் அழைப்பிதழ் பெட்டியில் மேற்கத்திய உலர் பழங்கள், மற்றும் சாக்லெட் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திருமண அழைப்பிதழின் விலை ரூ.7000 என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவை பள்ளி மாணவி தற்கொலை; ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!