Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேலாடைகள் இன்றி ஆயுதங்களுடன் சுற்றும் கும்பல் – மக்கள் பீதி

மேலாடைகள்  இன்றி ஆயுதங்களுடன் சுற்றும் கும்பல் – மக்கள் பீதி
, சனி, 25 ஜூலை 2020 (16:05 IST)
கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் ஒரு கும்பல் மேலாடைகள் இன்றி சுற்றித் திரிவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கும்பல் எதாவது சதி வேலைகள் செய்யவோ இல்லை குற்றச் செயலில் ஈடுபடவோ அப்பகுதிகள் சுற்றித்திரிவதாக பலரும் தெரிவித்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Corona-க்கு கணக்கு தெரியாது: ஈபிஎஸ்-க்கு நொண்டி சாக்கு கற்று கொடுக்கும் உதயநிதி!