Publish Date: Fri, 24 Jul 2020 (18:57 IST)
Updated Date: Fri, 24 Jul 2020 (19:03 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வரை சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும், அதன்பின் தற்போது தமிழகம் முழுவதும்
கோவையில் திடீரென அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க்கது
இந்த நிலையில் கோவையில் நாளை மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் 27.7.20 காலை 6 மணி வரை தளர்வுகள் எதுவுமின்றி முழு்ஊரடங்கு என மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவிப்பு செய்துள்ளார். ஏற்கனவே வரும் 26ஆம் தேதி ஞாயிறு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகம் முழுவதும் வழக்கமாக அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை முழுமுடக்கம் கோவையில் மட்டும் இந்த வாரம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கே துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: