Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்றைய முக்கிய நிகழ்வுகளை TOP TEN செய்திகளாகக் காணலாம்...

இன்றைய முக்கிய நிகழ்வுகளை TOP TEN செய்திகளாகக் காணலாம்...
, திங்கள், 18 நவம்பர் 2019 (21:21 IST)
1)தமிழகத்தில் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு நிகரான வெற்றிடம் உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்

2)’வேலையில்லா பட்டதாரி ’படத்தில் தனுஸுக்கு வில்லனாக நடித்த, அமிதேஷ்,  மணிரத்னத்தினம் இயக்கும் வானம் கொட்டட்டும் படத்தில் நடிக்கிறார்.

3) வோடபோன் ரூ.50,000 கோடிகள் : ஏர்டெல் ரூ.23,000 கோடிகள் இழப்புகள் ஏற்பட்டுள்ளதால் அரசு கருணைகாட்ட வேண்டும்  என வல்லுநர்கள் கருத்து.

4)சென்னை ஐஐடியில் மாணவி ஃபாத்திமா தற்கொலை  விவகாரத்தில் யாரை காப்பாற்ற முயற்சி நடக்கிறது ? திமுக  கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

5)தாஜ் மஹால் அமைந்திருக்கும் ”ஆக்ரா” நகரின் பெயரை மாற்ற யோகி உத்திர பிரதேச அரசு ஆலோசனை.

6) வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில்  இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் ஐசிசி தரவரிசை பட்டியலில்   11வது இடத்துக்கு முன்னேற்றம்.

7)திமுக  முரசொலி  அலுவலக நிலம் பஞ்சமி நிலமாக இருந்தால் ஸ்டாலின்   நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

8), கோவில் குறித்து சர்ச்சையாகப் பேசிய வி.சி.க தலைவர் தொல் திருமாவளவனை ,இந்துக்கள் அனைவரும் செருப்பால் அடியுங்கள் -நடிகை காயத்ரி ரகுராம் சர்ச்சை ’டுவீட்’

9), தமிழர்களிடம்  சமத்துவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என இலங்கையின் புதிய அதிபர் , கோத்தபய ராஜபக்ஷேவுக்கு ஸ்டாலின் கடிதம்

10)ஹைதராபாத்தில், மரேட்பள்ளி ப்ளூஸ் என்ற அணிக்கு எதிராக விளையாடுமகையில் விரேந்திர நாயக்,,என்ற வீரர் 66 ரன்களை எடுத்தபோது, மாரடைப்பால் மைதானத்தில் மரணம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ 9.25 லட்சம் மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகளை வழங்கிய அமைச்சர் !