Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’குட்டி யானையை’ தலையில் தூக்கிக் கொண்டு ஓடும் நபர் ! வைரல் வீடியோ

’குட்டி யானையை’ தலையில் தூக்கிக் கொண்டு  ஓடும் நபர் ! வைரல் வீடியோ
, திங்கள், 18 நவம்பர் 2019 (18:09 IST)
இந்த உலகில் பிறந்த எல்லாவற்றிற்குமே தனிக்குணம் உள்ளது. அதில், யானை  தனி ரகம் . சமீபகாலமாக செய்திகளில் படித்துவரும் அரிசி ராஜாவை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது.
நாம் யானைகளின் வழித்தடத்தையும்,இருப்பிடங்களையும் மறைத்துத்தான் இப்போது, கட்டிடம் கட்டியுள்ளோம். அதன் வாழிடத்தை அது தேடிவரும் போது, நாம் அதனை விரட்டுவது வாடிக்கையாகிவிட்டது.
 
இந்நிலையில், ஒரு குட்டி யானை ஒன்று, தன் தாய் யானையால் கைவிடப்பட்ட நிலையில் ஒரு மரத்தடியில் நின்றுள்ளது. அதனால் நடக்க முடியாது என்பதால், அதனை ஒருவர் தூக்கிச் செல்லுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகத்தை மூடிக்கொள்ள நான் கிரிமினல் அல்ல - ஆசிட் வீச்சில் சிக்கிய லக்ஷ்மி அகர்வால்!