Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.10 -15 வரை உயரும் டோல் கட்டணம்: செப். முதல் அமல்!

Advertiesment
ரூ.10 -15 வரை உயரும் டோல் கட்டணம்: செப். முதல் அமல்!
, வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (12:56 IST)
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. 

 
சுங்க கட்டணம் விலை உயர்வு குறித்து நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 
 
இப்போது திருச்சியில் 8 சுங்கச் சாவடிகளில் 6ல் கட்டணம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்க கட்டணம் ரூ. 10 - 15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் செய்யப்படும் வழக்கமான நடைமுறை தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! சுற்றி வளைக்கப்படும் ரௌடிகள்; சென்னை போலீஸ் அதிரடி!