Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவர் பலியான விவகாரம்....பள்ளி முதல்வர் மீதும் வழக்குப் பதிவு

Advertiesment
மாணவர் பலியான விவகாரம்....பள்ளி முதல்வர் மீதும் வழக்குப் பதிவு
, திங்கள், 28 மார்ச் 2022 (16:40 IST)
பள்ளி மாணவர் பலியான விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் வாகனம் மோதி 2 ஆம் வகுப்பு படித்து வந்த  சிறுவன் தீக் சித் பலியானார். இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ஜெய சுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி பள்ளி வாகன பாதுகாவலர் ஞானசக்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அறிவித்த அமைச்சர்